அறவோர் உள்ளார்

தி 3. வையை
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட
5
தண் வரல் வையை எமக்கு.


இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.