மண் ஆர்ந்து இசைக்கும் |
தி 4.
|
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் |
|
கண்ணாது உடன் வீழும் காரிகை! கண்டோர்க்குத் |
|
தம்மொடு நிற்குமோ, நெஞ்சு? |
|
இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 120, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது. |