முன்பு உற்று அறியா

தி 6.

முன்பு உற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை

இன்பு உற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்

நாண் எனும் தொல்லை அணி என்ன நல்நுதலை ... ... ... னந்து


இப் பகுதி நாற்கவிராச நம்பியகப்பொருள் சூ. 129, உரையில் உள்ளது.