வையை வருபுனல் |
தி 13. |
'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்? |
|
செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்? |
|
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக |
|
எவ்வாறு செய்வாம்கொல், யாம்?' என, நாளும், |
|
5 |
வழி மயக்குற்று மருடல் நெடியான் |
நெடு மாடக் கூடற்கு இயல்பு. |
|
|