பரிபாடலில் இடம்பெற்றுள்ள மலர்கள்

அல்லி,

ஆம்பல் ,

இலவம் ,

கடப்பம்பூ (மரா) ,

கண்டல் ,

காந்தள் (தோன்றி) ,

குருக்கத்தி ,

குவளை ,

கொன்றை ,

கோங்கம் ,

சண்பகம் ,

சுரபுன்னை ,

தாமரை (பதுமம்) ,

துளசி (துழாய்) ,

நறவம் ,

நாகம் ,

நெய்தல் ,

பாதிரி ,

மகிழம்பூ ,

மல்லிகை ,

முல்லை (மௌவல்) ,

வாகை ,

வெட்சி ,

வேங்கை ,