பரிபாடலில் இடம்பெற்றுள்ள விலங்குகள்

ஆடு (மறி),

எருமை ,

காளை (எருது) ,

குதிரை (கலிமடமா, புரவி, பரி, மா) ,

குரங்கு (மந்தி) ,

பன்றி (கேழல்) ,

பாம்பு (அரவு) ,

புலி ,

யானை (களிறு, பிணிமுகம், பிடி, கைம்மா, வேழம், மதமா) ,