இந்திரன் சாபம் பெற்ற நிகழ்ச்சி
19. செவ்வேள்
'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்: