புலி (வேங்கை, உழுவை, வரி) |
4.தோழி கூற்று |
வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின் |
38.தோழி கூற்று |
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் |
42.தலைவி கூற்று |
‘மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த |
43.தோழி கூற்று |
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து |
கடுங் கண் உழுவை அடி போல வாழைக் |
45.தோழி கூற்று |
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் |
46.தோழி கூற்று |
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின், |
‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும், |
48.தோழி கூற்று |
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட! |
49.தோழி கூற்று |
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு |
52.தோழி கூற்று |
முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று, |
65.தோழி கூற்று |
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர் |
103.தோழி கூற்று |
ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும் |