காளை (ஏறு) |
20.தலைவி கூற்று |
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் |
101.தோழி கூற்று |
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு |
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை |
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங் |
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்; |
102.தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று |
ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால், |
வருத்தினான்மன்ற, அவ் ஏறு |
அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும், |
உடல் ஏறு கோள் சாற்றுவார்! |
103.தோழி கூற்று |
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து |
தெரிபு தெரிபு குத்தின, ஏறு |
கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன், |
104.தோழி கூற்றும் தலைவி கூற்றும் |
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று |
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், |
105.தோழி கூற்றும் தலைவி கூற்றும் |
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா |
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி, |
கொல் ஏறு போலும் கதம்? |
106.காதலருடன் ஆய்ச்சியர் குரவை ஆடுதல் |
மரத்தைப் போல் தொட்டன ஏறு |
அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு |
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் |
107.தோழி கூற்று |
கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார் |
108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று |
ஆ முனியா ஏறு போல், வைகல், பதின்மரைக் |
109.வினை வல பாங்கின் தலைவன் கூற்று |
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில் |
113.வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று |
நல் ஏறு நாகுடன் நின்றன, |