குரங்கு (மந்தி, கடுவன், யூகம்)


13.தோழி கூற்று

மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க,


40.தோழி கூற்று

கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,

மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே


43.தோழி கூற்று

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,