நண்டு (அலவன்)


131.தோழி கூற்று

ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்


136.தோழி கூற்று

உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி,


146.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்