மயில் |
27.தோழி கூற்று |
கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, |
33.தோழி கூற்று |
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில் |
36.தோழி கூற்று |
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர, |
55.தலைவி கூற்று |
மெல்ல இயலும், மயிலும் அன்று; |
56.தலைவன் கூற்று |
ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என, |
57.தலைவன் கூற்று |
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி |
108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று |
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன |
128.தலைவி கூற்று |
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என, |
137.தலைவி கூற்று |
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின் |