வண்டு (சுரும்பு, மிஞிறு) |
1. கடவுள் வாழ்த்து |
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? |
17.தோழி கூற்று |
தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் |
26.தோழி கூற்று |
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், |
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து, |
28.தோழி கூற்று |
புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின், |
தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின், |
32.தோழி கூற்று |
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும், |
33.தோழி கூற்று |
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, |
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத |
34.தோழி கூற்று |
பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, |
35.தோழி கூற்று |
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப; |
வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர், |
36.தோழி கூற்று |
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப, |
45.தோழி கூற்று |
சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த |
64.தலைவன் கூற்று |
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின் |
74.காமக்கிழத்தி கூற்று |
பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த |
77.தலைவி கூற்று |
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் |
79.தலைவி கூற்று |
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; |
80.தலைவி கூற்று |
தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய |
85.தலைவி கூற்று |
சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக, |
92.தலைவன் கூற்று |
துனை வரி வண்டின் இனம் |
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் |
வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன் |
தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு |
93.தலைவியின் புலவி |
வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, |
98.தலைவி கூற்று |
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ |
106.காதலருடன் ஆய்ச்சியர் குரவை ஆடுதல் |
சுரும்பு இமிர் கானம்
நாம் பாடினம் பரவுதும்;
|
118.தலைவி கூற்று |
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட |
119.தலைவி கூற்று |
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென, |
123.தலைவி கூற்று |
பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல் |
131.தோழி கூற்று |
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப, |
134.வாயில்கள் கூற்று |
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய், |