குருகு (நாரை)


54.தலைவி கூற்று

பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;


121.தோழி கூற்று

தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே


126.தோழி கூற்று

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்


128.தலைவி கூற்று

ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,