கரும்பு |
40.தோழி கூற்று |
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின் |
64.தலைவன் கூற்று |
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே |
எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு; |
76.தலைவி கூற்று |
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ |
143.கண்டார் கூற்றும் தலைவி கூற்றும் |
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல் |