நெல் (ஐவனம், வெண்ணெல்)


43.தோழி கூற்று

ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,


50.தோழி கூற்று

வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல்,


71.காமக்கிழத்தி கூற்று

மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு,