தினை (ஏனல்) |
37.தோழி கூற்று |
நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல் |
39.தோழி கூற்று |
அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும் |
40.தோழி கூற்று |
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, |
50.தோழி கூற்று |
படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல் |
52.தோழி கூற்று |
'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே |
53.தோழி கூற்று |
முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை |
108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று |
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ? |