காயா |
101.தோழி கூற்று |
மணி புரை உருவின காயாவும்; பிறவும்; |
103.தோழி கூற்று |
மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும், |
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை |
108.அகப்புறத் தலைவன் தலைவியர் கூற்று |
காயாம்பூங் கண்ணிக் கருந் துவர் ஆடையை, |
தனி, காயாந் தண் பொழில், எம்மொடு வைகி, |