கோங்கம்பூ |
33.தோழி கூற்று |
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப, |
42.தலைவி கூற்று |
தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம் |
56.தலைவன் கூற்று |
முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என, |
117.தலைவன் கூற்றும் தலைவி கூற்றும் |
பேணித் துடைத்தன்ன
மேனியாய்! கோங்கின் |