தாமரை |
5.தோழி கூற்று |
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் |
13.தோழி கூற்று |
மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை |
22.தோழி கூற்று |
குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் |
39.தோழி கூற்று |
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு
ஒழுகலான்,
|
44.தோழி கூற்று |
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி |
52.தோழி கூற்று |
தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை, |
59.தலைவன் கூற்று |
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை |
69.காமக்கிழத்தி கூற்று |
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு |
71.காமக்கிழத்தி கூற்று |
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் |
72.காமக்கிழத்தி கூற்று |
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் |
73.தலைவி கூற்று |
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை, |
74.காமக்கிழத்தி கூற்று |
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, |
77.தலைவி கூற்று |
துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; |
78.காமக்கிழத்தி கூற்று |
பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை |
79.தலைவி கூற்று |
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் |
112.வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று |
பூந் தாமரைப் போது தந்த விரவுத் தார்க் |