நீலம்


7.தோழி கூற்று

இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,


14.தோழி கூற்று

துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,


15.தோழி கூற்று

புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா,


48.தோழி கூற்று

கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்?


66.தலைவி கூற்று

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட


83.தலைவி கூற்று

நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,


91.காமக்கிழத்தி கூற்று

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,


96.தலைவி கூற்று

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!


111.தலைவி கூற்று

பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்