நெய்தல்


39.தோழி கூற்று

நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன!


74.காமக்கிழத்தி கூற்று

நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள்


75.தலைவி கூற்று

'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய


131.தோழி கூற்று

நெய்தலநெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின்


142.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

நெய்தலமலர் அன்ன கண்?


145.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,