காந்தள் (கோடல், தோன்றி) |
7.தோழி கூற்று |
இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், |
39.தோழி கூற்று |
காந்தள்
கடி கமழும், கண் வாங்கு, இருஞ்
சிலம்பின்
|
40.தோழி கூற்று |
எடுத்த நறவின் குலை அலங்காந்தள் |
43.தோழி கூற்று |
தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள் |
45.தோழி கூற்று |
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை, |
53.தோழி கூற்று |
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, |
59.தலைவன் கூற்று |
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் |
101.தோழி கூற்று |
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்; |
102.தலைவன் ஏறு தழுவினமை கண்ட சுற்றத்தார் கூற்று |
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும், |
103.தோழி கூற்று |
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும் |
121.தோழி கூற்று |
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ |