தாழை (கைதை) |
127.தோழி கூற்று |
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், |
128.தலைவி கூற்று |
வாடை தூக்க, வணங்கிய தாழை |
131.தோழி கூற்று |
தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை |
133.தோழி கூற்று |
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் |
136.தோழி கூற்று |
முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் |
144.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும் |
நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள் |