பனை (பெண்ணை)


83.தலைவி கூற்று

பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்


129.தோழி கூற்று

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!


138.தலைவன் கூற்று

படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை,


139.தலைவன் கூற்று

ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய்


141.தலைவன் கூற்றும் கண்டோர் கூற்றும்

அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி


142.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ