மாமரம் |
27.தோழி கூற்று |
ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, |
28.தோழி கூற்று |
மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின், |
29.தோழி கூற்று |
மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல், |
41.தோழி கூற்று |
நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி, |
57.தலைவன் கூற்று |
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை, |
72.காமக்கிழத்தி கூற்று |
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் |
84.தலைவி கூற்று |
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் |
132.தோழி கூற்று |
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை? |
143.கண்டார் கூற்றும் தலைவி கூற்றும் |
மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல் |