மூங்கில் (வேய், கழை) |
11.தலைவி கூற்று |
‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், |
20.தலைவி கூற்று |
‘மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும் |
25.தோழி கூற்று |
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், |
31.தோழி கூற்று |
நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, |
40.தோழி கூற்று |
வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை |
50.தோழி கூற்று |
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி, |
55.தலைவி கூற்று |
வேய் அமன்றன்று, மலையும் அன்று; |
57.தலைவன் கூற்று |
வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், |