வேங்கை |
32.தோழி கூற்று |
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள |
38.தோழி கூற்று |
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் |
39.தோழி கூற்று |
புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில், |
41.தோழி கூற்று |
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி, |
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, |
44.தோழி கூற்று |
முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை, |
45.தோழி கூற்று |
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ? |
46.தோழி கூற்று |
‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும், |
48.தோழி கூற்று |
ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல, |
49.தோழி கூற்று |
புதுவதாக மலர்ந்த வேங்கையை |
57.தலைவன் கூற்று |
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்! |
64.தலைவன் கூற்று |
‘ஆங்கு ஆக!’ ‘அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ |