| 
 
 
 
 |  | மூன்றாஞ் சம்புடத்தின் முகவுரை | 7 |  | 
 |  
  ஆசிரியர் வரலாற்றையும் இன்னும் சில ஆராய்ச்சிகளையும் விரிவாக எழுத நினைத்திருந்தேன். அவையும் முன் செய்வனவாகக் குறித்தவற்றுள் இன்னுஞ் சிலவும் சில காரணங்களால் இப்போது செய்தற்கியலவில்லை. இந்த அளவில் இதனை நிறைவேற்றிய இறைவனுக்கு என் வந்தனத்தைச் சேர்ப்பிக்கிறேன். 
 
 
 
 | மயிலாப்பூர், பிரஜோத்பத்திஸ்ரீ
 காத்திகைமீ
 | இங்ஙனம், இ. வை. அனந்தராமையன்.
 |    |