நூல்கள் முதலியவற்றின் முதற் குறிப்பு அகராதி
அக. ; அகம். அகநானூறு
அ.கு. அடிக் குறிப்பு
ஐங். ஐங்குறுநூறு
கலி.; கலித். கலித்தொகை
க.வா. கடவுள் வாழ்த்து
குறி.; குறிஞ்சிப். குறிஞ்சிப் பாட்டு
சிறு.; சிறுபாண். சிறுபாண் ஆற்றுப்படை
தனி. தனிப்பாடல்
தி. திரட்டு
நற். நற்றிணை
நெடு.; நெடுநல். நெடுநல்வாடை
பட்.; பட்டினப். பட்டினப்பாலை
பதி.; பதிற்றுப். பதிற்றுப்பத்து
பதி.தி. பதிற்றுப்பத்துத் திரட்டு
பதி.ப.; பதிற்றுப்.ப. பதிற்றுப்பத்துப் பதிகம்
பரி. பரிபாடல்
பரி. தி. பரிபாடல்-திரட்டு
புற. ; புறம். புறநானூறு
பெரு.; பெரும்பாண். பெரும்பாண் ஆற்றுப்படை
பொரு.; பொருந. பொருநர் ஆற்றுப்படை
மது.; மதுரைக். மதுரைக் காஞ்சி
மலை.; மலைபடு. மலைபடுகடாம்
முரு. திரு முருகு ஆற்றுப்படை
முல்.; முல்லை. முல்லைப்பாட்டு
வெ. வெண்பா