வருணனைகள்

பிற பிராணிகள்

அலவன் நற். 219:4-5;
களவன் (நண்டு) ஐங். 30:1; அக. 176:8
இறவு நற்.111:1-2; குறு. 109:1
இறா அக. 376:16
இறால் (தேனடை) மலை. 524-525
உடும்பு மலை. 507-508; புற. 326:9
ஓதி (ஒந்தி) குறு.140:1
கயல்புற 249:6
சிதலை அக.149:1 ; 167:18-19
பல்லி குறு.16:4
பாம்பு முரு. 148-150; குறு.294:5
முதலை குறி.256-257; ஐங். 24:2; 41:1
யாமை புற.249:4
வரால் புற. 249:5