திருக்குறள் அதிகார அகர வரிசை
(எண் - அதிகார எண்)
 
1அடக்கம் உடைமை13
2அமைச்சு64
3அரண்75
4அருளுடைமை25
5அலர் அறிவுறுத்தல் 115
6அவர்வயின் விதும்பல் 127
7அவா அறுத்தல்37
8அவை அஞ்சாமை73
9அவை அறிதல்72
10அழுக்காறாமை17
11அறன் வலியுறுத்தல் 4
12அறிவுடைமை43
13அன்புடைமை8
14ஆள்வினை உடைமை62
15இகல்86
16இடனறிதல்50
17இடுக்கண் அழியாமை 63
18இரவு106
19இரவச்சம்107
20இல்வாழ்க்கை5
21இறைமாட்சி39
22இனியவை கூறல்10
23இன்னா செய்யாமை32
24ஈகை23
25உட்பகை89
26உழவு104
27உறுப்புநலன் அழிதல் 124
28ஊக்கம் உடைமை60
29ஊடலுவகை133
30ஊழ்38
31ஒப்புரவறிதல்22
32ஒழுக்கம் உடைமை14
33ஒற்றாடல்59
34கண்ணோட்டம்58
35கண்விதுப்பழிதல்118
36கயமை108
37கல்லாமை41
38கல்வி40
39கள்ளுண்ணாமை93
40கள்ளாமை29
41கனவு நிலை உரைத்தல் 122
42காதற்சிறப்பு உரைத்தல் 113
43காலமறிதல்49
44குடிசெயல் வகை103
45குடிமை96
46குறிப்பறிதல் (இன்) 110
47குறிப்பறிதல் (பொரு) 71
48குறிப்பறிவுறுத்தல் 128
49குற்றங் கடிதல்44
50கூடா ஒழுக்கம்28
51கூடா நட்பு83
52கேள்வி42
53கொடுங்கோன்மை56
54கொல்லாமை33
55சான்றாண்மை99
56சிற்றினம் சேராமை 46
57சுற்றந் தழால்53
58சூது94
59செங்கோன்மை55
60செய்ந்நன்றியறிதல் 11
61சொல்வன்மை65
62தகை அணங்குறுத்தல் 109
63தவம்27
64தனிப்படர் மிகுதி 120
65தீநட்பு82
66தீவினையச்சம்21