முகப்பு
தொடக்கம்
இனியவை நாற்பது
அரசு
(எண் : பாட்டெண்)
உற்ற வெஞ்சமத்துக் கார் வரை யானைக் கதம் காண்டல
8
ஊரும் கலினமா உரனுடைமை
8
எய்துந் திறத்தால் செங்கோலன் ஆகுதல்
5
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம்
22
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல்
35
கோல்கோடி மாராயஞ் செய்யாமை
5
சிற்றாளுடையான் படைக்கல மாண்பு
38
நட்டார் உடையான் பகை ஆண்மை
38
பந்தம் உடையான் படையாண்மை
7
பற்பல தானியத்தது ஆகிப் பலர்உடையும் மெய்த் துணையும் சேரல்
17
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
35
பற்று அமையா வேந்தன் கீழ் வாழாமை
32
மறமன்னர் தம்கடையுள் மாமலைபோல் யானை மதமுழக்கம் கேட்டல
15
முற்றான் தெரிந்து முறை செய்தல்
35
யானையுடைய படைகாண்டல்
4
வாள்மயங்கும் மண்டமருள் மாறாத மாமன்னர் தானை தடுத்தல
33
மேல்