இனியவை நாற்பது
அறிவு
(எண் : பாட்டெண்)
ஆர்வமுடையார் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல்
கழறும் அவை அஞ்சான் கல்வி
கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள்
கற்றார்முன் கல்வி உரைத்தல்
கைவாய்ப் பொருள் பெறினுங் கல்லார்கண் தீர்வு
சிறந்தமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்து உரைத்தல
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பு,
நற்சவையில் கைக்கொடுத்தல் நாளும் நவைபோகான் கற்றல்
பற்பலநாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றல்
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு
பிச்சைபுக்கு ஆயினும் கற்றல்
புலவர்தம் வாய்மொழி போற்றல்
மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு
மிக்காரைச் சேர்தல்
மேல்