இனியவை நாற்பது
இறை
(எண் : பாட்டெண்)
கண்மூன்று உடையான்தான் சேர்தல்
தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழல்
முகம்நான்கு உடையானைச் சென்றமர்ந்து ஏத்தல்