இனியவை நாற்பது
மேற்கோள்
பாடல்கள் அகரவரிசை
முதற்குறிப்பு | நூல் பகுதி | பாட்டு எண் |
அஞ்சனவை வேற்கண் | (கந்தபு, மார்க்கண், 24) | 37 |
அடைக்கலம் வௌவுத | (இன்னாநாற் . 41) | 30 |
அந்தண்மை பூண்ட | (திருமந்திரம் . 11) | 7 |
அரியகற் றாசற்றார் | (குறள் 503) | 31 |
அழுக்கா றெனவொரு | (குறள் 168) | 36 |
அளவளா வில்லா | (குறள் 532) | 37 |
அற்றாரைத் தேறுக | (குறள் 506) | 7 |
அறனெனப் பட்டதே | (குறள் 49) | 2 |
அறிந்தாற்றிச் செய்கிற் | (குறள் 515) | 28 |
இகழ்ந்தெள்ளா தீவா | (குறள் 1057) | 29 |
இசையா வொருபொரு | (நாலடி 111) | 26 |
இம்மி யரிசித் துணை | (நாலடி 94) | 26 |
இம்மையு நன்றா | (நாலடி 294) | 4 |
இரைப்பான் வெகுளாமை | (குறள் 1060) | 39 |
இல்ல மிளமை யெழில் | (நாலடி 53) | 2 |
உண்கடன் வழிமொழிந் | (கலி 22) | 10 |
உண்ணாதே உயிருண்ணா | (கம்பரா. இராவ. 38) | 37 |
உலகு பசிப்பப் | 20 | |
உளரெனினு மில்லா | (குறள் 730) | 12 |
உறக்குந் துணையதோ | (நாலடி. 38) | 19 |
எருத்தத் திரண்டு | (தணிகைப்பு. களவு 81) | 15 |
எல்லாப் பொருளு | (குறள் 746) | 17 |
எள்ளுவ வென்சில | (கம்பரா) | 16 |
என்பி லதனை | (குறள் 77) | 9 |
ஐயநீ யாடுதற் | (நைடதம் சூதாடு . 21) | 23 |
ஒருமைக்கண் தான் | (குறள் 318) | 40 |
ஒல்லும் வகையான் | (குறள் 133) | 6 |
ஒழுக்க முடையவர்க் | (குறள் 139) | 28 |
ஒற்றிற் றெரியா சிறைப் | (நீதிநெறிவிளக். 32) | 35 |
ஒற்றினா னொற்றிப் | (குறள் 538) | 35 |
ஓதி யுணர்ந்தும் | (குறள் 834) | 7 |
கடலி னஞ்சமு | (ஆளுடைய அரசு, தேவார, பதிக 214 பா 4) | 32 |
கடலெனக் காற்றென | (சீவக, குணமாலையார் 123) | 4 |
கற்கைநன்றே கற்கை | (நறுந்தொகை 35) | 1 |
கற்பழி மனைவியோடு | (பிரபுலிங்க, அக்கமா, 37) | 10 |
கற்றனகல்லார் செவி | (நீதிநெறி விளக். 25) | 16 |
காதன் மனையாளும் | (நன்னெறி 6) | 2 |
காவளாத்துங் | (பெரிய புரா. திருநா. 36) | 23 |
காவோ டறக்குளந் | (திரிகடுகம் 70) | 23 |
காற்றெனக் கடலெனக் | (கனகமாலையார் 281) | 4 |
குறுகுறு நடந்து சிறு | (புறம். 188) | 14 |
குன்றேறி யானைப்போர் | (குறள் 758) | 8 |
கேடில் விழுச்செல் | (குறள் 400) | 13 |
கொளற்கரிதாய்க் | (குறள் 745) | 17 |
கோடன் மரபே கூறுங் | (நன்னூல் 40) | 27 |
சிறப்பீனுஞ் செல்வமும் | (குறள் 31) | 39 |
சினமென்னுஞ் சேர்ந் | (குறள் 39) | 36 |
செய்தி கொன்றோர்க் | (புறம். 34) | 30 |
தம்மிற் றம்மக்க | (குறள் 68) | 13 |
தலையி னிழிந்த மயி | (குறள் 964) | 13 |
தன்னூன் பெருக்கற்குத் | (குறள் 251) | 4 |
தான்கொடினும் தக்கார் | (நாலடி 80) | 11 |
திண்ணமிரண்டுள்ளே | (தேரை. பதார்த்தகுண சிந்தாமணி) | 38 |
நட்டார்க்கு நல்ல | (குறள் 679) | 17 |
நடுவின்றி நன்பொருள் | (குறள 171) | 36 |
நன்றிப் பயன்றூக்கா | (திரிகடுகம். 62) | 30 |
நாடாகொன்றோ காடா | (புறம். 187) | 1 |
நீங்கருந் துயர் | (சோணசைலமாலை 3) | 39 |
நெடும்பகற் கற்ற | (நீதிநெறிவிளக். 8) | 1 |
பூத்தூர்புக் கிரந்துண்டு | (சுந்தரர் தேவாரம்) | 11 |
பரீ இயுயீர் செகுக்கும | (நாலடி . 220) | 12 |
பாகுபொதி பவளந் திறந்து | (சிலப்பதி. 8. வேனில், 80) | 1 |
புக்கி லமைந்தின்று | (குறள் 340) | 39 |
பெற்ற சிறுகப் பெறாத | (நீதிநெறி விளக். 94) | 24 |
மயிர்நீப்பின் வாழாக் | (குறள் 969) | 13 |
மருவிய காதன் மனை | (அறநெறிச். 164) | 8 |
மலர்மிசை ஏகினான் | (குறள் 3) | 1 |
மற்றறிவா நல்வினை | (நாலடி. 19) | 37 |
மறப்பினு மோத்துக் | (குறள் - 134) | 7 |
மனத்தான் மறுவில | (நாலடி. 180) | 29 |
மானயா நோக்கியர் | (சீவக - கனகமாலையார், 266) | 4 |
மெய்வாய் கண் மூக்குச் | (நாலடி . 59) | 25 |
வஞ்சித் தொழுத | (நீதிநெறி விளக். 94) | 30 |
விடன்கொண்ட மீனைப் | (இராம நாடகம்) | 10 |
விலங்கொடு மக்களனை | (குறள் 410) | 25 |
வினையிலென் மகன்ற | (வில்லி பாரதம்) | 10 |
வேதாளஞ் சேருமே | (நல்வழி 23) | 30 |
மேல் |