இனியவை நாற்பது
வாழ்க்கை
(எண் : பாட்டெண்)
அங்கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு
அமிழ்தின் குழவி மழலை கேட்டல்
ஆற்றானை ஆற்று என்று அலையாமை
இருமுது மக்களைக் கண்டு எழுதல் காலை
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை
எல்லிப் பொழுது வழங்காமை - (வழிநடக்காமை)
ஏருடையான் வேளாண்மை
ஈவது மாறா இளங்கிளைமை ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை
களம் உண்டு வாழாமை காண்டல்
கடன்கொண்டும் செய்வன செய்தல்
கற்றா வுடையான் விருந்து
கான்யாற்று அடைகரை ஊர்
கிளைஞர்மாட்டு அச்சின்மை கேட்டல்
குழவி தளர்நடை காண்டல்
குழவி பிணிஇன்றி வாழ்தல்
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல்
தளிரியலாரை விடமென்று உணர்தல்
தானம் அழியாமைத் தான் அடங்கி வாழ்வு
நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல்
பத்துக் கொடுத்தும்பதியிருந்து வாழ்தல்
பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை
பிறன்மனை பின்நோக்காப் பீடு
வாழ்க்கை மாணாதாம் ஆயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
மன்றின் முதுமக்கள் வாழும் பதி
மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல்
முட்டில் பெரும்பொருள் தக்குழி ஈதல்
முத்துஏர் முறுவலார் சொல்
வருவாய் அறிந்து வழங்கல்
வறன் உழக்கும் பைங்கூழ்க்கு வான் சோர்வு
வித்துக் குற்று உண்ணா விழுப்பம்
மேல்