முகப்பு
மிகைப்பாடல்
படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும்-செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.