முகப்பு
தொடக்கம்
கார் நாற்பது
சிறப்புப்பாயிரம்
முல்லைக் கொடிமகிழ மொய்குழலா ருண்மகிழ
மெல்லப் புனல்பொழியு மின்னெழிற்கார்-தொல்லைநூல்
வல்லா ருளமகிழத் தீந்தமிழை வார்க்குமே
சொல்லாய்ந்த கூத்தர்கார் சூழ்ந்து.
முன்பக்கம்
அடுத்த பக்கம்