சாது சரணம்


  2. துக்கம் துடைக்கும் துகள் அறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடி வீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி.