கேகய நாட்டு இறை 1634
கேகயம் - கோசலம், ஏழு நாள்  
பயணத் தொலைவின 2119
கேகயம் - மயில் 1852 2041
-மடந்தைமார் என நாடகம்  
நவிலுதல் 2041
கேகயர் கோன் 1695
கேகயன் மங்கையே  
கடை முறை நல்லள் 1863
கேகயன் அன்னம் 1485
கேகயத்து அரசன் பயந்த விடம் 1542
கேட்டிர் 1325
கேட்டு நின்றாலும் மறுக்காவிடின்  
உடன் பட்டதேயாம் 2172
“கேட்பவர்க்கு என்ன  
கூறுவது” - சுமந்திரன் 1859
கேடகம் 2407
கேடு 1333
கேண்ம் - கேளும் - கேண்மின்  
கேண்மை - நட்பு 2320
கேழ் - ஒப்பு 2337
நிறம் (கேள்) 2291
ஒளி  
கவைச் சிறப்பு 1381
கேழல் - பன்றி, வராக அவதாரம் 2493
கேழல் எயிற்றிடை இளை -  
பிறை இடை மறு (உவ) 2493
கேள் - கேளிர் - சுற்றம் 1994
கேள்வர் 2044
கேள்வர் பொன்றாமுன் தாம்  
பொன்றுதல் மாதரார் செயல் 1531
கேள்வி - சுருதி, வேதம் 1907
கேள்விச் செல்வம் - பரைம்  
பொருள் 1907
கேளா - கேட்டு 1576 1994
(செய்யா வி.எ)  

 
அகரவரிசை