|
புஸ்தகத்துக்கு முன்பணம் தந்து உதவியவர்கள்
| காஞ்சீபுரம்
- ஸ்ரீமான் சாந்தி நயினார் |
50
0 |
| நல்லியாங்குளம் ஸ்ரீமான் ஜெயபால நயினார் |
1 0 |
|
“ ஜெயந்திர நயினார் |
14
0 |
|
“ பார்ஸ்வநாத
நயினார் |
10
0 |
|
“ தன்யகுமார நயினார் |
10
0 |
| “
குப்புசாமி நயினார் |
10
0 |
|
“ வாசுதேவ நயினார் |
7 0 |
| “
மணியம் அப்பாதுரை நயினார் |
5 0 |
| வெண்குணம்-ஸ்ரீமான்
அகஸ்தியப்ப நயினார் |
35
0 |
| “ ஸ்ரீமான்
சம்பத்ராவ் நயினார் |
25
0 |
| 1 சென்னை-டாடா
கம்பனி ஷேட் ஸ்ரீமான் லால்சந்த்ஜி |
50
0 |
| “ ஸ்ரீமான்
ரிஷபதாஸ் ஷேட் மூலம் வசூல் |
72
8 |
| திண்டிவனம்
“ கஜராஜ் ஷேட். |
21
0 |
| “
“ தர்மசந்த் ஷேட் |
15
0 |
| பெருமண்டூர்
“ மாதுஸ்ரீ ப்ரபாவதியம்மாள் |
5
0 |
| |
-------- |
|
ரூபாய் |
730
8 |
| |
-------- |
இவர்கள் உதவி காலத்தாற் செய்யப்பட்டதாகலின் ஞாலத்தினும் பெரிதாகக் கொள்ளப்படும்.
இவர்களுக்கு எல்லா நன்மையும் உண்டாம்படி வாழ்த்துவதன்றி என்னாற் செய்யத்தக்கது வேறில்லை. இவ்வுரைக்குப் பாராட்டுரை நல்கிச்
சிறப்பித்த பெரியார்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகின்றேன்.
சிற்றறிவினையுடைய யான் எழுதியுள்ள உரையில் உள்ள குற்றங்
குறைகளை அறிஞர் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
தோன்றத் துணையாயிருந்து அடியேனைக்கொண்டும் இப்பணியைச்
செய்வித்தருளிய குருக்களையும் சாசனதேவதைகளையும் வணங்கி வாழ்த்துகின்றேன்.
இங்ஙனம் : அடியேன்
வீடூர் - பூர்ணசந்திரன்
| 1
|
ஜீவபந்து
T.S. ஸ்ரீபால் அவர்களின் முயற்சியால் இவர்களுதவியும் பல ஷேட்மார்களின்
உதவியும் கிடைத்தது. |
|