| 
	 
	Lxviii 
	விசையனொடு (சு) விசையினொடு (நா-க) 432-87-3  
	கந்திருவர் (க) கந்தருவர் (சு-நா) 433-94-4  
	தருமவாற்றின் ஒழுகு (க) தருமவாற்றினின்றொழுகு (சு-நா) 438-2-3  
	சுவேதலோகிதனொடுஞ் (க) சுவேதலோசித நெடுஞ் (சு-நா) 477-2-3  
	இலகுளீச்சரம் (சு-நா) இலகுளீச்சரீசம் (க) 479-1-1  
	வண்புணர்ப்பு (நா-சு) வன்புணர்ப்பு (க) 480-4-1  
	அவிர் (நா-சு) அவிழ் (க) 483-13-4  
	காஞ்சிவிச்சுவ (நா-சு) காசிவிச்சுவ (க) 485-22-2  
	வாமதேவன் (ஆ-க) வாமதேகன் (நா) 489-2-1  
	அழைத்தேம் (சு-க) அழைத்தேன் (நா) 503-14-4  
	ஆங்கனம் (சு-க) ஆங்ஙனம் (நா) 507-25-1  
	மேகல் (ஆ-க-நா) மேக (சிறக்கும்) 514-47-2  
	நன்று வந்தனையோ (நா-ஆ-க) நன்று வாழ்ந்தனையோ 515-50-1 (இது  
 சிறக்கும்)  
	மார்க்கண்டி (ஆ-நா) மாற்கண்டி (க) 536-27-4  
	கூர்ப்பரத்தை (ஆ-நா) கூற்பரத்தை (க) 545-13-3  
	மாதணி (நா-க) மாமணி (சிறக்கும்) 553-5-2  
	நாயகமாச்செய்து (ஆ-க) நாயகமாய்ச் செய்து (நா) 560-21-2  
	மைந்தர்கள் (நா-ஆ-க) மைந்தர்காள் 581-76-5  
	சேறற்கு (க) சேரற்கு (நா-ஆ) 603-52-3  
	தேற்றி (நா-க) தேறி (இது சிறக்கும்) 607-58-5  
	புவ-புவ் (க-நா) சுவ-சுவ் (க-நா) 610-68-2,3  
	மலியெடுத் (ஆ-நா) மலிபெடுத் (க) 621-112-3  
	பூரம் (நா-ஆ) பூசம் (க) 626-130-1  
	தவிர்ந்து (ஆ-க) தரித்து (நா) 627-133-4  
	பூர்த்தம் (க) சூக்தம் (நா-ஆ) 628-138-2  
	கொடிவேறினையன (க-ஆ) கொடியென்றினையன (நா) 629-143-4  
	மணிகுயிலும் (நா-க) மணிமுயலும் (ஆ) 631-147-3  
	உருத்த (க) உருத்து (நா-ஆ) 634-160-4  
	போராண்மை (க-ஆ) போரண்மை (நா) 646-208-2  
	மூசிள (ஆ) மூசின (க-நா) 648-214-3  
	திரைகடல் (ஆ-நா) திரைக்கடல் (க) 648-217-1  
	சொன்னது (க) சொன்னவை (ஆ-நா) 659-258-2  
	பிரியொண்ணாய் (ஆ-நா) பிரிவொண்ணாய் (க) 660-263-1 
	 
	 |