திருமுறைகள் உரையோடு வெளிவருமாறு அருள் சுரந்து,

ஒன்று முதல் ஒன்பதாம் திருமுறைகள் வெளியிட்ட,

தருமை ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த

பரமாசாரிய சுவாமிகள்