![]() |
32. ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.
வாழ்த்து வையம் நீடுக மாமழை மன்னுக -பெரிய புராணம். வான்முகில் வழாது பெய்க -கந்தபுராணம். மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் - திருவிளையாடற் புராணம். திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி - ஆதீன அருள் நூல். |
![]() |
![]() |