திருமந்திரம் 1 முதல் 5 தந்திரங்களின் அதிகார அகரவரிசை

1. பொதுப் பாயிரம்

அந்தணரொழுக்கம்
அரசாட்சி முறை
அவையடக்கம்
அறஞ்செயான் திறம்
அறஞ்செய்வான் திறம்
ஆகமச் சிறப்பு
ஆகுதி வேட்டல்
கடவுள் வாழ்த்து
மும்மூர்த்திகளின் முறைமை
வானச் சிறப்பு
வேதச் சிறப்பு

2. தற்சிறப்புப் பாயிரம்

குருபரம்பரை
திருமூலர் தம் வரலாறு கூறுதல்

முதல் தந்திரம்

அன்பு செய்வாரை அறிவன் சிவன்
அன்புடைமை
இளமை நிலையாமை
உபதேசம்
உயிர் நிலையாமை
கல்லாமை
கல்வி
கள்ளுண்ணாமை
கேள்விகேட்டமைதல்
கொல்லாமை
செல்வம் நிலையாமை
நடுவு நிலைமை
நல்குரவு
பிறன்மனை நயவாமை
புலால் மறுத்தல்
மகளிர் இழிவு
யாக்கை நிலையாமை

இரண்டாம் தந்திரம்

அகத்தியம்
அடிமுடி தேடல்
அதோமுக தெரிசனம்
அபாத்திரம்
அருளல்
அழிப்பு
இலிங்க புராணம்
எலும்பும் கபாலமும்
கருஉற்பத்தி
காப்பு
குருநிந்தை
சக்கரப்பேறு
சிவநிந்தை
தக்கன் வேள்வி
திருக்கோயில்
தீர்த்தம்
படைப்பு
பதிவலியில் வீரட்டம் எட்டு
பாத்திரம்
பிரளயம்
பெரியாரைத் துணைக்கோடல்
பொறையுடைமை
மறைப்பு
மாகேசுரர் நிந்தை
மூவகைச் சீவவர்க்கம்

மூன்றாம் தந்திரம்

அட்டமாசித்தி
அட்டாங்கயோகப் பேறு
அட்டாங்கயோகம்
அமுரிதாரணை
ஆதனம்
ஆயுள் பரிட்சை
இயமம்
கலைநிலை
காயசித்தி உபாயம்
காலசக்கரம்
கேசரியோகம்
சந்திரயோகம்
சமாதி
தாரணை
தியானம்
நியமம்
பரியங்கயோகம்
பிரத்தியாகாரம்
பிராணாயாமம்
வாரசரம்
வாரசூலம்

நான்காம் தந்திரம்

அசபை
அருச்சனை
ஆதார வாதேயம்
ஏரொளிச் சக்கரம்
சத்திபேதம் - திரிபுரைச் சக்கரம்
சாம்பவி மண்டலச் சக்கரம்
திருவம்பலச் சக்கரம்
நவகுண்டம்
நவாக்கரி சக்கரம்
புவனாபதி சக்கரம்
பூரண சத்தி
வயிரவச் சக்கரம்
வயிரவி மந்திரம்

ஐந்தாம் தந்திரம்

அசுத்த சைவம்
உட்சமயம்
கடுஞ் சுத்த சைவம்
கிரியை
சகமார்க்கம்
சத்தி நிபாதம்
சரியை
சற்புத்திர மார்க்கம்
சன்மார்க்கம்
சாமீபம்
சாயுச்சியம்
சாரூபம்
சாலோகம்
சுத்த சைவம்
ஞானம்
தாச மார்க்கம்
நிராசாரம்
புறச்சமய தூடணம்
மார்க்க சைவம்
யோகம்