ஈ
| அருஞ்சொல் | செய்யுள் எண் | 
| ஈசன்கழல் சேர்பாடல் | 70 | 
| ஈமவனம் | 4-7 | 
| ஈன்கள் | 102-3 | 
| உகிர் | 9-8 | 
| உகிர் - நகம் | 26-8 | 
| உச்சி | 77-2 | 
| உடம்பு | 100-3 | 
| உடல் | 20-10 | 
| உடலம் | 39-6 | 
| உண்பு - புசிப்பு | 112-4 | 
| உந்தி | 7-5 | 
| உம்ம | 54-1 | 
| உமையவள்மேவிய உரு | 123-1 | 
| உயர் பொருளாய் | 13-5 | 
| உரம் - மார்பு | 13-8 | 
| உரவம் - வன்மை | 77-4 | 
| உருவார் செஞ்சொல் மாலை | 72 | 
| உரை | 47 | 
| உலங்கொள் வினை | 23-11 | 
| உலம் - மலை | 54-11 | 
| உள்ளத்தெளிவு | 73-6 | 
| ஊரிடுபிச்சை | 40-3 | 
| ஊர்தி | 85-2 | 
| ஊரா ஊரா | 126-2 | 
| ஊரூர் | 37-11 | 
| ஊரைய மிடுபலி உண்ணி | 40-9 | 
| ஊழி | 2-8 | 
| ஊற்றம் | 51-5 | 
| ஊறல் வாழ்க்கை | 26-4 | 
| ஊறி - கடல் | 123-1 | 
| ஊனிகள் | 131-10 | 
| எச்சன் | 131-3 | 
| எண்டோள் | 72-1 | 
| எண்ணிற்சிறந்த இமையோர் | 74-7 | 
| எல்லி - இரவு | 17-8 | 
| எவ்வம் - துன்பம் | 126-8 | 
| எழில் மலரோன் சிரம் | 4-2 | 
| எழிலார் புரிபுன்சடை | 25-2 | 
| என் உள்ளம் கவர் கள்வன் | 1-1 | 
| என்றென்று | 8-1 |