| அருஞ்சொல் | செய்யுள் எண் | 
| கெண்டல் - கிளர்த்தல் | 30-3 | 
| கெழுவுதல் - பொருந்துதல் | 33-3 | 
| கேட்பு | 59-6 | 
| கேடில் கழல் | 83-7 | 
| கேடிலாப் பொன்னடி | 52-9 | 
| கேணவல்லான் | 103-2 | 
| கேழல் - பன்றி | 103-11 | 
| கைதவம் | 5-10 | 
| கை - தோணிபுரத்தவன் | 127-5 | 
| கைம்மாவேழம் | 99-6 | 
| கையதுபேரி | 117-3 | 
| கொக்கின் இறகு | 36-3 | 
| கொங்கை | 46-2 | 
| கொந்து - பூங்கொத்து | 102-3 | 
| கொள்வீர் அல்குலோர் கோவணம் | 54-3 | 
| கோகிலம் | 101-2 | 
| கோது - குற்றம் | 64-10 | 
| கோலமிக்க மாலை | 511 | 
| சங்களவியகையன் | 112-9 | 
| சங்கொலி | 7-9 | 
| சடைதன்மேல் | 35-2 | 
| சண்பைக்கோன் சமைத்தமொழிகள் | 126 | 
| சதிர்வு - அழகு, பெருமை | 2-7 | 
| சந்தம் இவை | 88 | 
| சந்தம் மலிபாடல் | 16 | 
| சந்து | 78-8 | 
| சம்பிரசம் | 102-6 | 
| சமிதை | 132-9 | 
| சமைவு | 132-9 | 
| சயசய | 20-9 | 
| சயத்துதிகள் | 40-8 | 
| சரக்கு | 79-9 | 
| சலசல | 5-5 | 
| சழித்தல் - சப்பளித்தல் | 120-9 | 
| சாடுதல் - கொல்லுதல் | 89-1 | 
| சாத்திரத்தார் | 118-10 | 
| சாதிகீத வர்த்தமானர் | 66-10 | 
| சாந்தம் - கலவை | 118-7 | 
| சாய்தல் - கடத்தல் | 110-11 | 
| சாவம் | 42-2 | 
| சிட்டம் வன்மை | 112-8 | 
| சிட்டு | 63-11 | 
| சித்தர் | 66-10, 7-4 | 
| சித்தன் | 29-11 | 
| சிரத்தை | 61-3 | 
| சிரம் | 13-8 | 
| சிலம்பன் | 63-7 | 
| சிவனடிபரவிய பிணைமொழி | 19 | 
| சிறுத்தொண்டன் | 61-10 | 
| சிறுமிமார்கள் | 131-7 | 
| சிறுமையண் | 121-3 | 
| சுடலையினாடுவர் | 78-6 | 
| சுதை - சுண்ணாம்பு | 19-2 | 
| சுரர் - தேவர் | 12-4 | 
| சுருதி - வேதம் | 26-8 | 
| சுலவல் - சுற்றுதல் | 22-1 | 
| சூடகம் - கைவளை | 18-1 |