திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசக சுவாமிகள்
அருளிச் செய்த
திருக்கோவையார்
என வழங்கும்
திருச்சிற்றம்பலக்கோவையார்
எட்டாம் திருமுறை
பேராசிரியர் உரையும் பழைய உரையும்
இந்நூல்
திருக்காயிலாய பரம்பரைத் தருமை ஆதினம்
26 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள்
திருவருள் ஆணையின் வண்ணம்,
ஈழத்து,மன்னார்,மாதோட்டம்,
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின்
அறக்கொடை வெளியீடாக
ஞானசம்பந்தம் பதிப்பகத்தில் வெளியிடப்பெற்றது.1997
உள்ளே