வாக்கினா 
 லுரைக்குந் தொறுங்கணீர் மல்க மயிர்ப்புள குதிப்பமெய்  
                                                 விதிர்ப்பத் 
  
 தேக்குமா னந்த மிம்மையே யடையுந் திறத்தின்வீ றுறீஇச்சிறந் தன்றே.    2 
  | 
 
  
 |   | 
 
  
  
உயர்சிவ ஞான 
 போதநூற் பன்னி ரண்டெனுஞ் சூத்திரத் துட்கோள்  
 இயல்பெற விளக்கு மாதலா னிதுபன் னிரண்டெனுந் திருமுறை  
                                                யெனல்நேர் 
  
 அயர்வற வீட்டி னூங்கிலை பேறு மதுதர விதிற்சிறந் ததுமின்  
 றுயல்பெறு வார்க்கீ தொன்றுமே சாலும் உண்மையை நோக்கிடி னம்மா.   3
  | 
 
  
 |   | 
 
  
 அத்தகு 
 பெருநூற் குரையெனப் பல்லோர் அறிந்தவா விரிப்பினு  
                                                    மவற்றின் 
  
 வித்தக மனைத்துஞ் சித்திர வுருவின் விளக்கியெம் மனங்குடிப்  புகவே  
 பத்தியி னியல்பைச் சொன்முகம் விரித்துப் பற்பல நயப்பொருள் காட்டும்  
 இத்தகு முறையே யுரையிது நூலா சிரியனார் கருத்துமென் றியம்ப        4 | 
 
  
 |   | 
 
  
 யாம்புரி 
 தவத்தாற் பெற்றன மிந்நாட் பின்வரு வோருமத் தகையர்  
 போம்புரி செய்தி முன்னவ ரிந்நூ னயந்தெரி தவம்புரி கிலராய்ச்  
 சாம்பின ரென்றென் றிரங்கிட வெம்மோர் தமக்கெலாந் தன்மதி  
 வளத்தா லாம்பரி சாய தமிழ்விருந் தீந்த வண்ணலை யாரறி யாரே,       5 
  | 
 
  
 |   | 
 
  
 |  
  கோவைவா யமுதப் 
 பேரருட் செல்வி கொண்கனார்க் கேயுளங்  
                                               கொடுத்தோன் 
  
 கோவைவா யமுதப் பேரருட் செல்வன் குலத்தினுஞ் சேக்கிழார்க்  
                                                  குரியோன் 
  
 காவினீ டுறுகைக் கந்தசா மிப்பேர்க் கலைஞனீன் றெடுத்தகண்  
                                                  மணியான் 
  
 மேவுநீ றணிசாந் தைந்தெழுத் துரையாய் விளங்குபூண் கொண்டகண்  
                                                  மணியான்                      6  
  | 
 
  
 |   | 
 
  
 செப்பிர 
 மணிய னன்பர்க ணேயன் றேக்கிய தமிழ்க்கட லொன்றோ  
 நப்பிர மணிய நூற்கலை மேற்கு நாட்டுரைக் கடலையுங் கடந்தோன்  
 விப்பிர மணியர் வாழ்தரு பேரூர்ப் பட்டிநா தன்கழல் விரும்புஞ்  
 சுப்பிர மணியப் பெயரினாற் றிசையும் விளக்கிடுந் தூயநற் சுடரே.       7 | 
 
 
 
 கோ. 
 தா. செட்டிபாளையம் - ரா. நஞ்சப்பகவுண்டர் குமாரரும், கந்தன் 
 சித்திர 
 பந்தனமாலை, கந்தன் வெண்பாமாலை, நால்வகைத் தோற்றத்தார் 
 நன்மகரா 
 நாடு அல்லது கொலை மறுத்தல் முதலிய நூலாசிரியரும் ஆகிய 
 R. N. கல்யாணசுந்தர கவுண்டர் இயற்றியது